எலும்பு தேய்மானம் மற்றும் மூட்டு வலி தீர சூப்பர் மருத்துவம்..! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்…!!
கால் வலிக்குது, கை வலிக்குது, என காலையில் எழுந்திருக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைவருக்குமே மூட்டு வலி தான் இன்றைய பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது. வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் இன்றி இள வயதினரையும் தாக்குகிறது.
இதற்கு தீர்வு இது தான் நீங்களும் பயன்படுத்தி உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
இந்த மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள்: சமையலுக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் ஒரு கரண்டி, சீனி தூளாக்கியது அரை கரண்டி, வெற்றிலை போட பயன்படுத்தப் படும் சுண்ணாம்பு கால் கரண்டிக்கும் குறைவான அளவு.
இவற்றுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து மூட்டு வலி உள்ள இடத்தில் பூசி துணி ஒன்றினால் மூடி கட்டி விடுங்கள். கண்டிப்பாக 6மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். அதன் பின்பு மிதமான சுடு நீரில் கழுவி விடுங்கள். இதனை இரவில் செய்து காலையில் கழுவினால் மிகவும் சிறப்பு.
அத்துடன் கல்சியம் குறைப்பாடு தான் எலும்பு தேய்வு, மற்றும் மூட்டு வலிக்கு காரணம், அதனால் ஊறவைத்த 4 பாதம் பரும்பு, மற்றும் காய்ந்த திராட்சை 4, மிளகு 4 இவை மூன்றையும் சாப்பிட்டு பால் ஒரு கப் வீதம் குடித்து வாருங்கள் பின் எலும்பு தேய்வு மற்றும் மூட்டு வலி வரவே வராது..!!
(https://www.todaytamilbeautytips.com/%e0%ae%8e%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%a4%e0%af%87%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae/)

Comments
Post a Comment