உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். உடலில் நோய் எதிர்ப்பு தரும் உணவுகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்தால்தான் வைரஸ்கள், பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும். பருவகால நோய் பாதிப்புகளில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். நோய் பாதிப்புக்கு இடம் கொடுக்காமல் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதில் ஊட்டச்சத்துக்களுக்கும் முக்கிய பங்கு இருக்கின்றன. வைட்டமின்கள் ஏ, பி, சி, டி மற்றும் ஈ, மற்றும் இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவை. அவற்றின் செயல்பாடுகளை அறிவோம். வைட்டமின் ஏ: சருமம், சுவாசக்குழாய் மற்றும் குடலில் உள்ள உயிரணுக்களின் கட்டமைப்பை பராமரிக்கும் பணியை மேற்கொள்கிறது. நோய் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகளை எதிர்ப்பதற்கும் உதவுகிறது. மீன், முட்டையின் மஞ்சள் கரு, பாலாடைக்கட்டி, நட்ஸ் வகைகள், விதைகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் வை...
- Get link
- X
- Other Apps